சி.பி. ஜெயராமன்

img

சி.பி. ஜெயராமன் பணி நிறைவு பாராட்டு

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளருமான சி.பி. ஜெயராமன், கடந்து 29 ஆண்டுகள் பட்டு வளர்ச்சித் துறையில் பணியாற்றி துணை ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றுக் கடந்த மாதம் 30 ஆம் தேதி பணி நிறைவு பெற்றார்